வடசென்னை வாசிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. விம்கோநகர் பணிமனை விரைவில்... - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

x
  • சென்னை விம்கோநகர் மெட்ரோ பணிமனை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  • சென்னையில் தற்போது, 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ரயில்களை பராமரிப்பதற்காக விம்கோ நகரில் பிரமாண்ட மெட்ரோ பணிமனை அமைக்கப்பட்டது.
  • இந்த பணிமனை தொழில்நுட்ப கோளாறு காரணமாக அண்மையில் மூடப்பட்டதால், தற்போது, கோயம்பேட்டில் உள்ள பணிமனையில் மெட்ரோ ரயில்கள் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
  • இதனிடையே, விம்கோ நகர் பணிமனையில் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்