250 கிலோ வெள்ளி கதவு... 2 டன் வண்ண மலர்கள் - பக்தி வெள்ளத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, ஊட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு சந்தனம், பால், தேன், தயிர், பன்னீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story