கணவரின் முதல் திருமண உறவை முறித்தேனா? - நடிகை ஹன்சிகா ஆவேசம்

x

தனது கணவரது முதல் திருமண உறவை முறித்தது தொடர்பான வதந்திகளுக்கு நடிகை ஹன்சிகா மோத்வானி விளக்கம் அளித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு கணவர் சோஹைலுக்கு முதல் திருமணம் நடைபெற்ற போது, மணப்பெண்ணின் தோழியாக ஹன்சிகா பங்கேற்றதாகவும், இதன்பின்னர் திட்டமிட்டே இருவரையும் பிரித்து விட்டதாகவும் சிலர் விமர்சித்தனர்.

இதற்கு விளக்கமளித்த ஹன்சிகா, இருவரையும் தெரியும் என்பதற்காக அவர்கள் பிரிய நான்தான் காரணம் எனக் கூறுவதை ஏற்க முடியாது எனவும், பிரபலமாக இருந்தால் இதுபோன்றவற்றை தாங்கிதான் ஆக வேண்டும் என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்