பைக்கில் வந்த இளைஞர்... நைசாக செய்த வேலை - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x
  • தக்கலையில் ஹேண்ட் பேக்கை திருடி சென்ற இன்ஜினியர் பட்டதாரி சிசிடிவி காட்சி மூலம் பிடிபட்டார்.
  • கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தனியார் மருத்துவமனைக்கு வெளியே, இருசக்கர வாகனத்தில் தனது ஹேண்ட் பேக்கை வைத்து விட்டு, பெண் ஒருவர் மருத்துவமனைக்குள் சென்றுள்ளார்.
  • திரும்பி வந்து பார்க்கும் போது ஹேண்ட்பேக் மாயமாகியிருந்தது. இதனையடுத்து மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரிக்கையில், கேரளபுரம் பகுதியை சேர்ந்த சுனில்ராஜ் என்ற இன்ஜினியர் பட்டதாரி, திருடி சென்றது தெரியவந்தது.
  • இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்