"ரோடு இருந்தா பிள்ளையை காப்பாத்திருக்கலாமே" தமிழகத்தையே உலுக்கிய அழுகுரல்.. உடனே ஆக்சனில் இறங்கிய கலெக்டர்

x

வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்த மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், சாலைக்கான அளவீடு பணிகள் தொடக்கம்

வனத்துறை, கிராம ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து தார் சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு

குழந்தையின் சடலத்துடன் தாய் 10 கி.மீ. நடந்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது

ஆட்சியர் ஆய்வு செய்ய சென்ற போது, கார் வழியில் சிக்கிக்கொண்டதால் புல்லட்டில் சென்றார்


Next Story

மேலும் செய்திகள்