"பாஜக தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் அதிமுக இருந்திருக்கும்" -ஆவேசமான திருமாவளவன் எம்பி
"தமிழ்நாட்டை அரசியல் சித்து விளையாட்டு களமாக மாற்றுகிறார்கள்"
திருமாவளவன், தலைவர், விசிக, திராவிட அரசியலை எதிர்ப்பவர்களை பாஜக மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது, பாஜக தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் அதிமுக இருந்திருக்கும், தமிழ்நாட்டை குறி வைத்ததிலிருந்து சாதியவாதிகள் கொட்டமடிக்கிறார்கள், தமிழ்நாட்டை அரசியல் சித்து விளையாட்டு களமாக மாற்றுகிறார்கள்
Next Story