#BREAKING || ஹேக் செய்யப்பட்ட ம.நீ.ம வலைதள பக்கம் | Thanthi TV

x

"மக்கள் நீதி மய்யம் கட்சியின் வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது, மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தகவல், ஜன.30ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க உள்ளதாக மநீம வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்ததால் பரபரப்பு, காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பு என்பது தவறான தகவல் - மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விளக்கம், வலைதளம் பக்கம் ஹேக் செய்யபட்டுள்ளதாக மநீம கட்சியினர் தகவல், ஹேக் செய்யப்பட்டுள்ள வலைதள பக்கத்தை பழைய நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் மநீம கட்சியினர்


Next Story

மேலும் செய்திகள்