நிலம் அதிர ஓடிய யானைகள்... மிரண்டு பார்த்த பொது மக்கள் - குருவாயூரை அதகளப்படுத்திய ஓட்டப்பந்தயம்

x

குருவாயூர் கோயில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு யானை பந்தயம்/யானை பந்தயத்தில் முதலிடம் பிடித்த யானை கோகுல்... விழாவின் தொடக்க நாள் அன்று யானைகள் ஓட்டப்பந்தயம் நடப்பது வழக்கம்/யானை பந்தயத்தில் 19 யானைகள் கலந்து கொண்டன


Next Story

மேலும் செய்திகள்