"மாமூல் கேட்ட தரணும்..." வெறியாட்டம் நிகழ்த்திய 'கப்பி' ரவுடிகள்... பீதியில் உறைந்த சென்னைவாசிகள் - திக் திக் வீடியோ

x

சென்னை வியாசர்பாடியில் மாமூல் கேட்டு வாகனங்களை ரவுடிகள் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. கடந்த 10ஆம் தேதி வியாசர்பாடி, எம்.கே.பி.நகர் உள்ளிட்ட பகுதீகளில் 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனிடையே மாமூல் கேட்டு அவர்கள் வாகனங்களை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்