தமிழில் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென பேச்சை ஹிந்தியில் மாற்றிய கலெக்டர்.. வடமாநில தொழிலாளர்கள் கொடுத்த ரியாக்சன்

x
  • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்து வரும் பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஜான் வர்கீஸ் பேசினார்.
  • தமிழில் பேசிய அவர், பேச்சை மொழி பெயர்ந்த நபர் தயக்கத்துடன் தடுமாறி மொழி பெயர்த்தார்.
  • இதனை கண்ட ஆட்சியர், தானே இந்தியில் சரளமாக அவர்களிடம் பேசினார்.
  • இதனைக் கண்ட வட மாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரமாக கை தட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்