BREAKING | நாட்டை உலுக்கிய குஜராத் கோர விபத்து - பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது

BREAKING | நாட்டை உலுக்கிய குஜராத் கோர விபத்து - பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது
x

குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஆற்றில் மூழ்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்

இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 19 பேருக்கு சிகிச்சை

குஜராத் பாலம் விபத்து - பலி 100ஐ தாண்டியது


Next Story

மேலும் செய்திகள்