"வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறோம்" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
குஜராத்தில் நாங்கள் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறோம் என பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தோடரில் பங்கேற்பதற்காக சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்திகாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தாங்கள் குஜராத்தில் வரலாறு படைத்துக் கொண்டிருப்பதாகவும், தங்களுக்கு எதிராக அதிருப்தி இல்லையென்றும் தெரிவித்தார்.
Next Story