"உணவுப்பொருட்களுக்கு கூட ஜிஎஸ்டி-யா" -மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம் | Kerala | GST

x

உணவுப்பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து கேரள முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொச்சியில் ஹோட்டல் மற்றும் உணவக சங்கத்தின் மாநில மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து மேடையில் பேசிய அவர், உணவுப்பொருட்களுக்கு கூட மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிக்கிறது என குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர், ஹோட்டல்கள் உணவு பரிமாறுவதில் தாயை போல செயல்படவேண்டும் என்றும், உணவு விஷயத்தில் எவ்வித தவறான நிகழ்வுகளும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்