தக்காளிக்கு போட்டியாக மளிகை பொருட்கள்..ஷாக் அடிக்கும் விலை உயர்வு-என்னென்ன பொருட்கள் எவ்வளவு அதிகம்?
காய்கறி விலையை தொடர்ந்து மளிகை பொருட்கள் விலையும் கிடு,கிடு வென உயர்ந்துள்ளது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்னென்ன பொருட்கள் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை பார்ப்போம்...
Next Story