சோகத்தில் மூழ்கிய பிரான்ஸ் ரசிகர்கள் - வெடிகளை வீசி ஆத்திரத்தை தீர்த்த காட்சிகள்
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் பிரான்ஸ் தோல்வியடைந்ததால், பிரான்ஸ் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
ஏமாற்றத்தால் வெடிகளை வீசி எறிந்து, சாலையில் சென்ற கார்களை தாக்கியதால் பரபரப்பு நிலவியது...
Next Story