"பச்சை நிறமே...பச்சை நிறமே..." புனித பேட்ரிக் தினம் - நதியில் கலக்கப்பட்ட பச்சை சாயம் | Patrick Day
புனித பே ட்ரிக் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் சிகாகோ நதி சாயமேற்றப்பட்டு பச்சை வண்ணத்தில் காட்சியளித்தது...
1962ம் ஆண்டு முதல் இந்த வழக்கம் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.. பச்சை நதியை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாகக் கண்டு களித்தனர்.
Next Story