மனிதர்களுடன் தொடர்பு கொள்ள முயலும் சாம்பல் நிற திமிங்கலங்கள்... ஆச்சிரியம் அளிக்கும் ஆய்வு
மெக்சிகோவின் பிரபலமான சுற்றுலா தலமான சான் இக்னாசியோ லகூன்-ல் சாம்பல் நிற திமிங்கலங்கள் மனிதர்களுடன் தொடர்பு கொள்வதைக் காண முடிகிறது... அவை மனிதர்களை நெருங்கி வரக் காரணம், அவற்றின் உடலில் ஒட்டிக் கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளை அகற்ற உதவி தேடித்தான் என உயிரியலாளர்கள் சிலர் கருதுகின்றனர்.
Next Story