தவறாக வரவு செலவு கணக்குகளை வாசித்த செயலாளர்... "யார் கேள்வி கேட்பார்கள் என எதையாவது வாசிக்க கூடாது" - கொதித்தெழுந்த திமுக எம்எல்ஏ

x

சென்னை தாம்பரத்தை அடுத்த திருவஞ்சேரியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், தப்பும் தவறுமாக வரவு செலவு கணக்குகளை வாசித்த ஊராட்சி செயலரிடம் சரியான கணக்கு கேட்டு சட்டமன்றுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கடிந்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்