"ஆளுநர் பேச்சு- பாஜகவின் தேர்தல் அரசியல் உள்நோக்கம்"- டி.ஆர்.பாலு | Tamil Nadu | Dmk | R.N. Ravi

x

சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்த ஆளுநரின் பேச்சு அபத்தமானது- டி.ஆர்.பாலு

"தொழில், உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழகம்"

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தை உயர்த்திக் காட்டி இருக்கிறார்- திமுக எம்.பி டி.ஆர்.பாலு

"50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் மக்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக ஆளுநர் பேசுவது கடும் கண்டனத்திற்கு உரியது"

"தமிழ்நாடு வளர்ந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஆளுநர் இப்படி பேசுகிறாரோ என்ற ஐயம் எழுகிறது"

"பிரிவினைக்கு எதிராகக் கண்ணீர் வடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆரியத்தை எதிர்த்துத்தான் குரல் எழுப்ப வேண்டும்"

"தமிழ்நாடு, தமிழன், தமிழ் என்பவை கசப்பானவையாக இருப்பதால் விட்டு விலகிச் செல்லும் முடிவை ஆளுநர் தான் எடுக்க வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்