BREAKING || ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்- புதிய தகவல்
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல், தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி, இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் தகவல், ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்ய, 2வது முறையாக கடந்த அக்.19ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது/மசோதாவை 4 மாதம் 11 நாட்கள் வைத்திருந்த ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்
Next Story