"ஏன் சிபிஎஸ்இ-க்கு அனுமதி அளிக்கிறீர்கள்?" - "தமிழ் எந்த விதத்தில் நசுக்கப்பட்டது" - ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஒன்றாக இணைந்து கேக்கை வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் பிரமாண்ட கேக்கை துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி இருவரும் இணைந்து வெட்டி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு வழங்கினர்.
Next Story