பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை.. அதிகாரி மீது ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை
- வேலூரில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகத்தில், லோகநாதன் என்பவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
- இந்நிலையில் லோகநாதன் பாலியல் தொல்லை அளிப்பதாக, அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
- இதையடுத்து லோகநாதனை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
Next Story