தமிழகத்தில் சரியும் அரசு மருத்துவமனை பிரசவங்கள்.... முந்தும் தனியார் ஹாஸ்பிட்ல்கள்... காரணம் என்ன?
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவங்கள் அதிகரித்து வருவதும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் குறைந்து வருவதும் ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Next Story