#BREAKING | கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியம்... அரசு மருத்துவமனைக்கு அதிரடி நோட்டீஸ்
- கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியம்...
- அரசு மருத்துவமனைக்கு அதிரடி நோட்டீஸ்
- கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க கோரிய வழக்கு...
- தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு
Next Story