"தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு கட்டணம்" - மறு ஆய்வு செய்ய உத்தரவு
"தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு கட்டணம்" - மறு ஆய்வு செய்ய உத்தரவு:
தனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத மாணவர்களிடம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
கட்டணம் உத்தரவை மறு ஆய்வு செய்யும் நடைமுறை முடியும் வரை தற்போதைய கட்டண நடைமுறையை தொடர அனுமதி.
50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணத்தை வசூலிப்பதால் மீதமுள்ள 50 சதவீத இடங்களில் தகுதியான மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்த முடியாமல் சேர்க்கை பெற முடியாது - உயர் நீதிமன்றம்.
தேசிய மருத்துவ ஆணைய உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்தது தலைமை நீதிபதி அமர்வு.
Next Story