அரசு பேருந்து டிரைவரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி அடித்த பயணி

x

சென்னை அண்ணாசதுக்கம் பகுதியில், பேருந்து நிறுத்தத்தில், நிற்காமல் சென்ற பேருந்து குறித்து பயணி ஒருவர் தட்டிக்கேட்டதால், ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணி இடையே மோதல் ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்