#BREAKING || KGF பாணியில் கடலில் வீசப்பட்ட தங்கம்... இரண்டு நாள் தேடுதலுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட 32 கிலோ தங்கம்
- ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 32 கிலோ தங்கம் பறிமுதல்.
- 5 பேரை கைது செய்து கடலோர காவல்படையினர் விசாரணை.
- இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பின் கடலில் வீசப்பட்ட தங்கம் பறிமுதல்.
- கடலோர காவல் படையினரை பார்த்ததும், கடத்தல்காரர்கள் பார்சலை கடலில் வீசிய நிலையில், தங்க பார்சல் மீட்பு.
- கடற்கரை ஓரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ தங்கம் உட்பட மொத்தம் 32 கிலோ தங்கம் பறிமுதல்.
- கடலோர காவல் படையினர், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரின் விசாரணை தீவிரம்.
Next Story