கோகுல்ராஜ் கொலை வழக்கு... சுவாதி-க்கு எதிராக நீதிமன்றம் அதிரடி... கோவிலுக்கு நேரில் செல்லும் நீதிபதிகள்...
கோகுல்ராஜ் வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு வரும் 22ஆம் தேதி செல்ல நீதிபதிகள் திட்டமிட்டுள்ளனர்.
Next Story