"ஷப்பா..என்னா வெயிலு" குழாயில் தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஆடு | Goat Viral

x

கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில், புதுச்சேரியில் வெயில் தாங்காமல் ஆடு ஒன்று குடிநீர் குழாயில் நீரருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...


Next Story

மேலும் செய்திகள்