கலெக்டருடன் MLA புல்லட்டில் சென்று ஆய்வு - அதிர்ந்த ஸ்ரீவைகுண்டம்

x

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள உறைகிணறுகளை, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,

நேரில் ஆய்வு செய்தார். பொன்னங்குறிச்சி மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள உறைகிணறுகளை நேரில் பார்வையிட வருகை தந்தார். கார் செல்ல பாதை இல்லாததால் ஆற்றுப்பகுதியில் புல்லட் பைக்கில் ஹெல்மெட் அணிந்து நேரில் பார்வையிட சென்றார். அவருடன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜிம் சென்றார். ஆற்றில் உள்ள உறைகிணறுகளை பார்வையிட்ட அவர்கள் உறைகிணறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகளை பார்வையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்