கேங் லீடராக 17 வயது சிறுவன் கைவரிசை.. அதிர்ந்துபோன ஈரோடு போலீஸ்
- ஜெகதீஸ் என்பவர் டி.ஜி.புதூரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
- இந்நிலையில், செல்போன் கடையின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் 6 செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றனர்.
- இதேபோல், டி.என்.பாளையத்தில் சதீஷ் என்பவரின் போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து கேமிரா, கணினி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
- இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக வழக்குபதிந்த போலீசார், 17 வயது சிறுவன் உட்பட நித்தீஸ் மற்றும் விஜய் என்ற 3 பேரை கைது செய்துள்ளனர்.
- விசாரணையில், 17 வயது சிறுவன் கேங் லீடராக செயல்பட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்ததுள்ளது.
Next Story