ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்.. - சென்னையில் களைகட்டிய 'Happy Street'

x

சென்னை பெரம்பூரில் களைகட்டும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

கூட்டமாக சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இளைஞர்கள், இளம்பெண்கள்

ஞாயிறு விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெறும் ஹேப்பி ஸ்ட்ரீட்

பொதுமக்கள் மத்தியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு அதிகரிக்கும் வரவேற்பு


Next Story

மேலும் செய்திகள்