"Cake கேட்டா.. கெட்டு போன Cakeயா தர".. கேக்குடன் பேக்கரிக்கு படையெடுத்த திருமண வீட்டார் - தூத்துக்குடியில் பரபரப்பு
- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்த பேக்கரி ஊழியர்களுடன் திருமண வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
- . திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெட்டப்பட்ட கேக்கில் பூஞ்சை இருந்தது குறித்து தட்டிக்கேட்ட போது, ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.
- சாத்தான்குளத்தில் கெட்டுப்போன, காலாவதியான பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story