பிரபல திரைப்பட நடிகர் சரத்பாபு மறைவு முதல் முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை வரை

x

1. தொழில்நுட்ப ரீதியா இத எப்படி செயல்படுத்தலாம்?இதல இருக்க சவால்கள் என்ன?

2. இதே தொழில்நுட்பத்த கொண்டு கருப்பு பணத்த கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கா?

1.ரூபாய் நோட்டுகளில் RFID சிப் அச்சிடுவது நடைமுறையில் சாத்தியமா?

2. வழக்கமான ரூபாய் நோட்டு அச்சசடிப்பதை ஒப்பிடும்போது கூடுதலாக எவ்வளவு செலவாகும்?

RFID-என்பது இன்று ரொம்பவே காமன்.daytodaylife-ல நாம

போகக்கூடிய நிறைய இடங்களில் இதோட பயன்பாடு இருக்கு.

உதாரணம் ஆஃபிஸ்ல உங்களுக்கு கொடுக்ககூடிய ஐடி கார்டு.

ஐடி கார்டோட, இருக்கற இந்த RFID-Tag, பாருங்க. இதுக்குள்ளதான் ஒரு மினிசிப் வித் ஆன்டனா இருக்கும். அதுல டேட்டா ஸ்டோர் பண்னிவைக்கப்பட்டிருக்கும். இந்த RFID-அ நீங்க ரீடர் கிட்ட கொண்டுபோனா அதுல இருக்ககூடிய எலக்ட்ரோ மேக்னடிக் சிக்னல்கள் சிப்ப ஆக்டிவேட் செஞ்சி டேட்டாவ ரீட் பண்ணும். இப்ப இதுக்குள்ள இருக்கற சிப்ல இந்த டோர் அன்லாக் பண்றதுக்க்கான COdeஇருக்கு. அதனால, நா இத கொண்டுபோனதும், இந்த சிஸ்டம் வொர்க் ஆகி கதவு திறக்குது. குறிப்பா இந்த RFID Tag-கு Battery-ஓ இல்ல வேற எந்த பவர் சோர்ஸோ தேவல்ல.


Next Story

மேலும் செய்திகள்