ராமேஸ்வரம் முதல் காசி வரை! - அரசு செலவில் 200 பயனாளிகள் ஆன்மிக பயணம் - அறநிலையத்துறை முடிவு
அரசு செலவில் ராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மிக பயணத்திற்கு அழைத்து செல்வதற்கான 200 பயனாளிகளை தேர்வு செய்வதற்கான அரசாணையை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
Next Story