#JUSTIN || இனி சிபிஎஸ்இ-யிலும் தமிழ் மீடியம் - வெளியான அறிவிப்பு

x
  • தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் தாய்மொழி கல்வி
  • பள்ளிக்கல்வி முதல், உயர்கல்வி வரை 22 மாநில மொழிகளில் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க சிபிஎஸ்இ நடவடிக்கை
  • அனைத்து மொழிகளிலும் பாட புத்தகங்களை அச்சடிக்கவும் அறிவுறுத்தல்
  • முதல் கட்டமாக ஐந்தாம் வகுப்பு வரை மாநில மொழிகளில் கல்வியை போதிக்க நடவடிக்கை

Next Story

மேலும் செய்திகள்