அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி

x

முதல் பேட்ச் பயிற்சி வகுப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் பேட்ச் பயிற்சி வகுப்புக்கான தகுதித் தேர்வு, சென்னை எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தகுதி தேர்வு எழுதினர். இலவச பயிற்சி வகுப்பு குறித்து பேட்டியளித்த ஆற்றுப்படை அறக்கட்டளை நிறுவனர் கார்த்திகேயன், அடுத்து ஆண்டுக்கான நீட் தேர்வை முன்னிட்டு பயிற்சி வகுப்பை மீண்டும் தொடங்கி இருப்பதாகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைப்பதற்காக இலவச பயிற்சி வகுப்பை நடத்தி வருவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்