"ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இலவச மின் இணைப்பு" - சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு
ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மக்கள், முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பித்தால் மின் இணைப்புகள் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Next Story