"கட்டணமில்லா பேருந்து திட்டம் - அரசின் கடமை" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை கடமையாக நினைத்து, தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் பெண்கள் அதிகம் பணியாற்றும் மாநிலம் தமிழகம்
கட்டணமில்லா பேருந்து திட்டம் அரசின் கடமை
கடமையாக நினைத்து அரசு செயல்படுத்துகிறது
பொருளாதார சுதந்திரத்தைப் பெண்கள் பெறுகின்றனர்
Next Story