மத்திய இணையமைச்சர் எல்.முருகனுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு

x

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்த விசாரணை நடைபெற உள்ள நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகனை, ஜல்லிக்கட்டு ஆர்வலரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன் வைக்கப்பட வேண்டிய விவாதங்கள் குறித்து டெல்லி முகாம் அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம்,விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்