மாமல்லபுரத்தை சுற்றி பார்க்கும் வெளிநாட்டு செஸ் வீரர்கள் | Chess Olympiad 2022 | Mahabalipuram

x

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று ஓய்வு நாள்....

சர்வதேச செஸ் வீரர்களுக்கு சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க ஏற்பாடு....

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தை வெளிநாட்டு வீரர்கள் ஆர்வத்துடன் சுற்றி பார்த்து வருகின்றனர்.

வெளிநாட்டு வீரர்கள் சுற்றி பார்ப்பதையொட்டி காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் மாமல்லபுரம்....

மாமல்லபுரம் நுழைவு வாயிலில் காவல்துறையின் வாகன பரிசோதனைக்கு பின்னரே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்