"கட்டாய மதமாற்றம்..தீவிரமான பிரச்சினை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்"

x

"கட்டாய மதமாற்றம்..தீவிரமான பிரச்சினை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" - உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான கருத்துகள்

கட்டாய மதமாற்றம் என்பது தேசத்தின் பாதுகாப்பை பாதிக்கும் மிக தீவிரமான பிரச்சினை என கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்