கால்களை இழந்த கால்பந்து வீராங்கனை... சென்னை மாணவிக்கு நேர்ந்த துயரம்

x

சென்னையில் காலை இழந்த கால்பந்து வீராங்கனை... தசைபிடிப்பு சிகிச்சையில் நடந்த சோகம்

"மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம்"

"என் தங்கையை பாருங்கள்... அரசு என்ன செய்யும்...?"

"அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து கூட இல்லை"

"ரத்தம் போகவில்லை என்றனர்... காலே போய்விட்டது"

கலங்கி கண்ணீர் வடிக்கும் அண்ணன்...

"என் மகளின் கனவும், வாழ்க்கையும் என்னவாகும்?"

மகளின் நிலை கண்டு கதறும் பெற்றோர்


Next Story

மேலும் செய்திகள்