பெட்ரோலை தொடர்ந்து... ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு - சேலத்தில் பதற்றம்

x

சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசப்பட்ட சம்பவத்தில் இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும் ராஜன் என்பவரது வீட்டில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மண்ணெண்ணெய் பாட்டில்களை பற்ற வைத்து வீசியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளான முகமது ஆரிப் மற்றும் முகமது இஸ்மாயில் ஆகியோரிடம் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி விசாரணை மேற்கொண்டார். கோவை, மதுரை, ஈரோட்டை தொடர்ந்து சேலத்திலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்