கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு... தண்ணீரில் மிதக்கும் வீடுகள்.. தத்தளிக்கும் பிரேசில்

x

பிரேசிலில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பிரேசிலில் உள்ள மரன்ஹாவ் நகரில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து, அங்கே வெள்ளப்பெருக்கும் பின்னர் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் அந்நகரில் உள்ள எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு உணவுப்பற்றாக்குறை நிலவுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்