சிக்காமல் நழுவிய மீன்கள்... விடாமல் போட்டி போட்டு மீன் பிடித்த மக்கள்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கே.ஆத்தங்குடியில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது... மூக்கனேந்தல் கண்மாயில் இறங்கிய 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வகைவகையான மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்... கெண்டை, விரால், பாப்லட், ரோகு, கட்லா, ஜிலேபி போன்ற ஏராளமான மீன்கள் சிக்கியதால் கிராம மக்கள் உற்சாகமாகம் அடைந்தனர்...
Next Story