#BREAKING || மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கு... 10 பேருக்கு ஆயுள் தண்டனை - கடலூர் நீதிமன்றம் அதிரடி
கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை/கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு/20 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு/////2/மீனவர் கொலை வழக்கு - 10 பேருக்கு ஆயுள் தண்டனை
Next Story