காசிமேட்டில் களைக்கட்டிய மீன் விற்பனை - கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்
காசிமேட்டில் களைக்கட்டிய மீன் விற்பனை - கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்
ஞாயிற்று கிழமை என்பதால் காசிமேட்டில் களைகட்டும் மீன் விற்பனை
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதும் கூட்டம்
கார்த்திகை மாதம் என்பதால் மீன்களின் விலை சற்று உயர்வு
வஞ்சிரம் கிலோ ரூ.1000, சங்கரா கிலோ ரூ.400 முதல் ரூ.800 வரை விற்பனை
நெத்திலி கிலோ ரூ.250, இறால் மற்றும் நண்டு ரூ.400 முதல் விற்பனை
Next Story