"மத்திய அரசின் இணைய தளங்களில் தரவுகள் அழிப்பு" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு
மத்திய அரசின் இணையதளங்களில் ஏராளமான தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்த டுவிட்டை தனது பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டுள்ள அவர், தேசிய உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் கூட விவரிக்க முடியாத அளவிற்கு தவறாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தவறான தகவல் யுகத்தில், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை தனக்கு ஒதுக்கியது பயமாக உள்ளது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Next Story