விறுவிறுப்பான MI Vs LSG ஆட்டம்.. பரபரப்பாக மாறிய கடைசி ஓவர்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி, களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. பின்னர், 178 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது....
Next Story